ICC சாம்பியன்ஸிப் போட்டிகள் இன்னும் 4 நாட்களில் ஆரம்பமாக உள்ளன.
ICC தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மோதவுள்ள இந்த போட்டித் தொடரின் முதன்மை அணியாக இந்தியா இடம்பெறுகிறது.
ICC தர வரிசை நிலைவரம் இதோ,
1. இந்தியா - 119 புள்ளிகள்
2. அவுஸ்திரேலியா - 116 புள்ளிகள்
3. இங்கிலாந்து - 114 புள்ளிகள்
4. தென் ஆபிரிக்கா - 113 புள்ளிகள்
5. இலங்கை - 108 புள்ளிகள்
6. பாகிஸ்தான் - 105 புள்ளிகள்
7. மேற்கு இந்திய தீவுகள் - 86 புள்ளிகள்
8. நியூசீலாந்து - 85 புள்ளிகள்
9. வங்கதேசம் - 75 புள்ளிகள்
10. ஜிம்பாப்வே - 55 புள்ளிகள்
11. அயர்லாந்து - 39 புள்ளிகள்
12. நெதர்லாந்து - 14 புள்ளிகள்
13. கென்யா - 11 புள்ளிகள்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு புதிய திருப்பங்களை ஏற்படுத்திய தோனியின் தலைமையும் IPL போட்டிகளில் இனம் காணப்பட்ட இளம் திறமைசாலிகளும் இந்த தடவையும் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றுவார்கள் என்று கிரிகெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment