Sunday, June 2, 2013

Translation of Cricinfo.com (தமிழாக்கம்)

The longest spell, and ten wickets and losing


Also: unchanged XIs, most wickets as captain, father and son's same stats, longest Test careers, and more Olympic gold stadiums
May 28, 2013
Text size: A | A

Hrishikesh Kanitkar trains ahead of the Ranji final, Chennai, January 17, 2012
Hrishikesh Kanitkar: played two Tests, same as his father Hemant © K Sivaraman 
Enlarge
Tim Southee took ten wickets in the Lord's Test - but New Zealand still lost. Has this ever happened before in Test cricket? asked Simon Hood from Australia
டிம் சௌதீ லோர்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்ற போட்டியில் 10 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தும், நியூசீலாந்து அணி தோல்வியை தழுவியது. இது போன்று சம்பவம் இதற்கு முன் டெஸ்ட் போட்டி ஒன்றில் இடம்பெற்று உள்ளதா?

You'll probably be surprised to discover that Tim Southee's valiant effort at Lord's - he took 10 for 108 but lost - was actually the 69th occasion on which a bowler has bagged ten or more wickets in a Test but finished up on the losing side. Wasim Akram took ten but lost three times, while Muttiah Muralitharan, Tom Richardson, Saeed Ajmal, Hugh Trumble, Daniel Vettori and Shane Warne have all done it twice. The best match figures in defeat are Javagal Srinath's 13 for 132 for India against Pakistan in Kolkata in 1998-99.
நீங்கள் ஆச்சர்ய படத்தக்க வகையில் பந்து வீச்சாளர் ஒருவர் 10 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தும் அணி தோல்வி அடைந்தவாறன சம்பவம் டெஸ்ட் போட்டியில் நடந்திருப்பது இது  69 வது தடவை ஆகும். வசீம் அக்ரம் 3 தடவைகளும், முத்தையா முரளிதரன், டொம் ரிச்சர்ட்சன், சஹீத் அஜ்மல், ஹுக் ட்ரம்பல், டானியல் விட்டோரி மற்றும் ஷேன் வார்ன் 2 தடவைகளும் இதற்கு முன் இது போன்று செய்துள்ளனர்.
தனது அணி தோல்வி அடைந்த போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் பதிவு செய்த மிக சிறந்த பெறுதியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் 1998-99 இல் ஜவாகல் ஸ்ரீநாத் பெற்ற 132 ஓட்டங்களுக்கு 13 விக்கட்டுக்கள் இடம் பெறுகிறது.
***

New Zealand's team for the Lord's Test was unchanged for the fourth match running - was that a Test record? asked Christopher Dale from New Zealand
நியூசீலாந்து அணி லோர்ட்ஸ் போட்டியின் போது தொடர்ச்சியாக நான்காவது தடவையாக வீரர்கள் பட்டியலில் மாற்றம் எதுவும் இன்றி களம் இறங்கியது - இது ஒரு சாதனையாக அமையுமா?

New Zealand kept the same team for the first Test at Lord's as had done duty throughout the three-Test series against England earlier in the year (injuries forced changes for the second Test, though). It was a new national record - New Zealand had only once before gone even three Tests with an unchanged side, in the West Indies in 1971-72. The overall Test record, however, is six successive Tests with the same XI, achieved by England in 2008 (that run included five matches against New Zealand and one against South Africa).
இதற்கு முன்னர் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் லோர்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்ற முதல் போட்டியிலும் ஒரே பதினொருவர் அணி விளையாடி இருப்பது ஒரு நியூசீலாந்து சாதனை ஆகும். இதற்கு முன் தொடர்ச்சியான மூன்று போட்டிகளில் மாற்றம் இன்றி பங்கு பற்றியமை அவர்களின் சாதனையாக இருந்து வந்தது. 
எவ்வாறாயினும் பொதுவான சாதனையாக தொடர்ச்சியான ஆறு போட்டிகளில் மாற்றம் எதுவும் இன்றி பதினொருவர் பங்கு பற்றி இருந்தமை பதிவாகி உள்ளது. 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இதை செய்திருந்தது (நியூசீலாந்து க்கு எதிராக 5 போட்டிகள் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டி).
***

Who has taken the most wickets while captaining in Tests? asked George Shore from Australia
டெஸ்ட் போட்டி ஒன்றில் கேப்டன் ஆக இருக்கும் கால பகுதியில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் யார்?

Leading the way here is Imran Khan of Pakistan, who took 187 wickets in Tests while captain. Richie Benaud is next with 138, and in fact there are only six other bowler-captains who took more than 100: Garry Sobers (117), Daniel Vettori (116), Kapil Dev (111), Wasim Akram (107), Bishan Bedi (106) and Shaun Pollock (103). Of these, Imran also has the best average (20.27) and strike rate (49.26 balls per wicket) while captain.
பாகிஸ்தான் அணியின் இம்ரான் கான் இந்த பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார். அவர் 187 விக்கட்டுக்களை தான் டெஸ்ட் போட்டிகளில் அணி தலைவராக இருந்த காலத்தில் வீழ்த்தியுள்ளார். ரிச்சி பேனாட் 138 விக்கட்டுக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். மொத்தமாக 6 பேர் மட்டுமே பந்து வீசும் அணி தலைவராக இருந்து 100 க்கும் மேற்பட்ட விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்: கேரி சோபர்ஸ் (117), டேனியல் விட்டோரி (116), கபில் தேவ் (111), வசீம் அக்ரம் (107), பிஷன் பேடி (106) மற்றும் ஷோன் பொல்லாக் (103) அவர்களாவர். 
இவர்களில் இம்ரான் சிறந்த சராசரி (20.27) மற்றும் விகிததினையும் (49.26) கொண்டுள்ளார்.
***

Which father-and-son pair played the same number of Test matches? asked Ashok Rajamani from the United States
எந்த தந்தை-மகன் இருவரும் ஒரே எண்ணிக்கையான டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்?

The answer to this neat little conundrum is the Kanitkars from India: Hemant Kanitkar won two caps against West Indies in 1974-75, scoring 65 on his debut in Bangalore - and his son Hrishikesh (a left-hander, unlike his father) also won two caps, in Australia in 1999-2000, making 45 on debut in Melbourne. Hrishikesh, who's now 38, still captains Rajasthan in the Ranji Trophy - he scored his 33rd first-class hundred last December.
இதற்கான விடை இந்தியாவின் கனிட்கர் கள் ஆகும். ஹேமந்த் கனிட்கர் 1974-75 இல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி, 65 ஓட்டங்களை கன்னி போட்டியிலேயே பெற்றார். அவரது மகன் ஹ்ரிஷிகேஷ்சும் (இடது கை துடுப்பாட்ட வீரர், அவர் தந்தை போல் அன்றி) 1999-2000 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கு பற்றினார். மெல்போர்னில் தனது கன்னி போட்டியில் 45 ஓட்டங்களை பெற்றார். தற்பொழுது 38 வயதாகும் ஹ்ரிஷிகேஷ் ராஜஸ்தான் அணி தலைவராக ரஞ்சி கிண்ண போட்டிகளில் விளையாடி வருகின்றமையும் முதல் தர போட்டிகளில் 33வது சதத்தினை கடந்த டிசம்பர் மாதம் பதிவு செய்தமையும் குறிப்பிட தக்கது.
***

Sachin Tendulkar has now been playing Test cricket for more than 23 years. How many people have longer careers? asked Javed Ahmed from Jameshedpur
சச்சின் டெண்டுல்கர் கடந்த 23வது வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். எத்தனை வீரர்கள் இது போல் அதிக காலம் விளையாடி உள்ளனர்?

Sachin Tendulkar is one of only 16 men whose Test careers have lasted longer than 20 years - the last one to complete two decades before him was John Traicos, of South Africa and Zimbabwe, in 1993. At the moment Tendulkar lies fifth on the all-time list - but he's going to have to hang on until he's 47 if he wants to claim the longest Test career of all, which is currently held by the Yorkshire and England allrounder Wilfred Rhodes. He made his Test debut in 1899 (in WG Grace's final Test), and won the last of his 58 caps in the West Indies in April 1930, when he was, at 52, the oldest man ever to appear in a Test. In all Rhodes's Test career lasted 30 years and 315 days. For the full list, click here.
20 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றிய 16 வீரர்களுள் சச்சின் டெண்டுல்கரும் ஒருவராவார். இவருக்கு முன்னர் கடைசியாக தென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாம்வே யை சேர்ந்த ஜான் ட்ரைகோஸ் இரு தசாப்த காலமாக விளையாடி இருந்தார். 
தற்பொழுது சச்சின் அதிக காலம் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.  ஆனால் இப்பட்டியலில் முதல் இடத்தை பெற அவர் தனது 47வது வயது வரை விளையாட வேண்டி இருக்கும். ஏனெனில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வில்ப்ரெட் ரோட்ஸ் 1899 முதல் 1930 வரை 58 போட்டிகளில் விளையாடி இப்பட்டியலில் முதல் இடம் வகிக்கின்றார். 52ஆவது வயதில் தனது கடைசி போட்டியில் பங்கு பற்றிய வில்ப்ரெட், உலகில் அதிக வயதில் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிய வீரராகவும் பதிவனார். அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மொத்த காலப்பகுதி 30 வருடங்கள் மற்றும் 315 நாட்கள் ஆகும். 
***

Steven Lynch is the editor of the Wisden Guide to International Cricket 2013. Ask Steven is now on Facebook
RSS Feeds: Steven Lynch
© ESPN EMEA Ltd.

No comments:

Post a Comment